வேலை.. வேலை.. வேலை... ஆவின் நிறுவனத்தில் வேலை

ஆவின் நிறுவனத்தின் ஈரோடு, கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் அமைப்பில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
வேலை.. வேலை.. வேலை... ஆவின் நிறுவனத்தில் வேலை

ஆவின் நிறுவனத்தின் ஈரோடு, கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் அமைப்பில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 25

பணி: மேலாளர், 

பணி: ஓட்டுநர்

பணி: எக்சிகியூட்டிவ் அதிகாரி

பணி: எக்ஸ்டென்சன் அதிகாரி 

பணி: ஜூனியர் எக்சிகியூட்டிவ் 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2018

ஈரோடு மாவட்டம் காலியிடங்கள்: 06 
பணி: மேலாளர்

பணி: எக்சிகியூட்டிவ் 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com