ஹிந்துஸ்தான் விமான நிறுவனத்தில் தொழில்நுட்ப பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அனைவராலும் எச்.ஏ.எல் என அழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின்
ஹிந்துஸ்தான் விமான நிறுவனத்தில் தொழில்நுட்ப பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அனைவராலும் எச்.ஏ.எல் என அழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கோராபுட் கிளையில் தொழில்நுட்ப ஆபரேட்டர், பாராமெடிக்கல் ஸ்டாப் உள்ளிட்ட 70 பேர் பணியிடங்களுக்கும், பிட்டிங், வெல்டிங், கிரைண்டர், டர்னர், மோல்டர், மில்லிங் போன்ற பிரிவில் ஆபரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. 

வயதுவரம்பு: 15.12.2017 தேதியின் அடிப்படையில் 28க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள், என்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள், இளநிலை அளவியல் படிப்புடன், ஆபரேசன் தியேட்டர் டெக்னாலஜி, டென்டரில் சர்ஜரியில் டிப்ளமோ முடித்தவர்கள் பாராமெடிக்கல் ஸ்டாப் பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200.

விண்ணப்பிக்கும் முறை: www.halindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2018

மேலும் விவரங்கள் அறிய www.halindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com