இந்திய நெல் ஆராய்ச்சி மையத்தில் வேலை 

இந்திய அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இந்திய நெல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள சீனியர் ரிசர்ச்
இந்திய நெல் ஆராய்ச்சி மையத்தில் வேலை 

இந்திய அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இந்திய நெல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள சீனியர் ரிசர்ச் பெல்லோ, ஜூனியர் ரிசர்ச் பெல்லோ, பிராஜெக்ட் அசிஸ்டன்ட் போன்ற 22 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களே வரும் 12-ஆம் தேதி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் வேளாண்மை, வேளாண்மை அறிவியல், லைப்சயின்ஸ், கணினி அறிவியல், மைக்ரோபயலாஜி போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேற்கண்ட பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 12-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை வெவ்வேறு நாட்களில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

நேர்முகத் தேர்வு மற்றும் முழுமையான விவரங்களுகக்கு www.nios.ac.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com