வேலை... வேலை... வேலை... டிப்ளமோ படித்தவர்களுக்கு ஹெலிகாப்டர் நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான "Pawan Hanas Limited" நிறுவனத்தில் காலியாக உள்ள Instructors பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து
வேலை... வேலை... வேலை... டிப்ளமோ படித்தவர்களுக்கு ஹெலிகாப்டர் நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான "Pawan Hanas Limited" நிறுவனத்தில் காலியாக உள்ள Instructors பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Instructors 

காலியிடங்கள்: 10

தகுதி: பொறியியல் துறையில் Aeronautical, Mechanical, Electrical, Electronics, Instrument Engineering போன்ற பிரிவுகளில் ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் அல்லது இளநிலை பட்டம் 1 ஆண்டு பணி அனுபவம் அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் பி.எஸ்சி பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,500

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.118. இதனை Pawan Hans Ltd என்ற பெயரில் Nodia-இல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.pawanhans.co.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pawanhans.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com