தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் வேலை: 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிறுவனத்தில் காலியாக உள்ள தோட்டக்காரர், காவலர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் வேலை: 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிறுவனத்தில் காலியாக உள்ள தோட்டக்காரர், காவலர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 23 

பணி: தோட்ட பராமரிப்பாளர் - 13 

பணி: வாட்ச்மேன் - 10 

தகுதி: குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: சுற்றுலா ஆணையர், சுற்றுலா ஆணையரகம், தமிழ்நாடு சுற்றுலா வளாகம், எண்.2, வாலாஜா சாலை, சென்னை 600002

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.05.2018

மேலும், விண்ணப்ப மாதிரி, வயதுவரம்பு சலுகை, சம்பளம் மற்றும் தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tamilnadutourism.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். அதிலேயே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தி, பூர்த்தி செய்து விண்ணப்பித்திடுக. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com