பன்முக திறமையாளர் சோ ராமசாமி மறைவு

"சோ" என அழைக்கப்பட்ட ஸ்ரீநிவாச ஐயர் ராமசாமி, தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரும், பிரபல எழுத்தாளரும், அரசியல் விமர்சகரும், நடிகரும், நாடக ஆசிரியருமான சோ ராமசாமி உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் காலமானார். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் 14 திரைப்படங்களுக்கு கதாசிரியரான சோ, 4 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். மறைந்த சோ ராமசாமி முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
பன்முக திறமையாளர் சோ ராமசாமி மறைவு
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com