அசைவ உணவு வகைகளில் மீனுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. இதில் சங்கரா, வெளவால், நெத்திலி, சுறா, தலப்பத்து, சுரை, கலவா, கொடுவாய், கீரை மீன், சால்மன், சுறா, கெண்டை, பன்னா, கொண்டல், பாஸ், விரால், கெளுத்தி, ஆற்று நண்டு, ஏரி நண்டு, காணாங்கெளுத்தி, காலா, மத்தி, சிறிய இறால், ஊசி கனவா, கரி மீன் மற்றும் கடல் இறால் போன்ற மீன்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கின்றது.