கமல்ஹாசனின் அண்ணன் சந்திர ஹாசன் மனைவி கீதமணி, கடந்த சில நாட்களாக உடநலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார், இதனால் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கீதமணி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். 73 வயதான கீதமணிக்கு நிர்மல் ஹாசன், அனு ஹாசன் என்று இரு பிள்ளைகள் உள்ளனர்.