சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் எவர்கிரீன் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ‘காகித கப்பல்’ படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெற்றது. இதில் நாயகனாக அப்புக்குட்டி, நாயகியாக புதுமுகம் தில்லிஜா அறிமுகமாகிறார். ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பரோட்டா முருகேசன், எலி ராஜன், ரமேஷ் மாணிக்கம், சுஜாதா ஆகியோர் நடித்து உள்ளனர்.