பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிப்பில், மகேஷ்பாபு, காஜல், சமந்தா, பிரணிதா நடிக்கும் ‘அனிருத்’. இதில் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோர் நடித்துள்ளனர். மிக்கி ஜே மேயர் இசையில், திருமலை சோமு, கம்பம் கர்ணா, பாசிகாபுரம் வெங்கடேசன், அம்பிகா குமரன், எழில் வேந்தன் ஆகியோர் பாடல் எழுதியுள்ளனர்.