ஒளிமார் சினிமாஸ் சார்பாக தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பூம் பூம் காளை’. படத்தின் நாயகனாக கெவின் நடித்துள்ளார். நாயகியாக சாரா தேவா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், அப்புக் குட்டி, அருண், சச்சு, கிரேன் மனோகர், அபிநயாஸ்ரீ உட்பட பலர் நடிக்கின்றனர்.