கவண்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி,டி.ராஜேந்தர் நடித்துள்ள 'கவண்'. நாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். வரும் மார்ச் 31-ஆம் தேதி கவண் திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என தகவல் தெரிவித்துள்ளன. மேலும் டி.ராஜேந்தர் நடித்திருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கவண்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com