இயக்குநர் வி.இசட்.துரை இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஏமாலி’. டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டான இதில் இயக்குநர் சமுத்திரக்கனி, அறிமுக நடிகர் சாம் ஜோன்ஸ் இணைந்து நடிக்கின்றனர். நாயகியாக அதுல்யா ரவி நடித்து உள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை நடிகர் ஜெயம் ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.