அங்காடி தெரு படத்தின் நாயகன் மகேஷும், புதுமுகம் அமிர்தா நாயகியாகவும் நடிக்கும் படம் ‘வீராபுரம்’. படத்தின் துவக்க விழா ஏ.வி.எம் பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. செந்தில் குமார் இயக்குகிறார். ஸ்ரீ வைசாலி மூவி மேக்கேர்ஸ் சார்பில் குணசேகர் தயாரிக்கிறார். படத்தின் பூஜை ல்டில்ஸ்.