தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் திருவொற்றியூர் உள்ள MSM லெமுரியா சினிமாஸை திறந்து வைத்தார். இதில் டிஜிட்டல் சரவுண்ட் சவுண்டுடன், துள்ளியமான காட்சிக்கு உயர்தர 2K புரொஜெக்டர், முழுதும் குளூரட்டப்பட்ட ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது.