இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு

சாய் புரொடகபஷன்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் 'இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு'. இதில் விமலுக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.   இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றிலும் நடைபெற்று வருகிறது.  இதில்  ஆனந்தராஜ், சிங்கம்புலி, வெற்றிவேல் ராஜா ஆகியோர் நடித்து உள்ளனர்.
இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com