தொழிலதிபரை மணந்தார் நடிகை பிரியாமணி

நடிகை பிரியாமணிக்கும், மும்பை தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் கடந்த ஆண்டு மே 27ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து  பெங்களூருவில் உள்ள பனசங்கரியில் பிரியாமணி - முஸ்தபா ராஜ் இருவரும் எளிய முறையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் கலந்து கொண்டனர்.
தொழிலதிபரை மணந்தார் நடிகை பிரியாமணி
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com