தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன், ஆகாஷ் அம்பானிக்கும், பிரபல வைர வியாபாரி ரஸல் மேத்தாவின் மகளுமான ஸ்லோகா மேத்தாவுக்கும் பிரமாண்டமாக நித்தயதார்த்தம் நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு பிரபலகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், ஷாரூக்கான், கத்ரினா கைப், இயக்குனர் கரண் ஜோஹார் ஆகாஷ், கிரிக்கெட் பிரபலங்கள் ஷாகிர்கான், ஹர்பஜன்சிங், ஜான் ஆபிரகாம், ஆமீர் கான்மனைவி கிரண் ராவ் என பலர் கலந்துக் கொண்டு மணகளை வாழ்த்தினர்.