டெங்கு கொசுக்களிடமிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டுமா?

இந்தியா முழுவதிலும் பலரது உயிரை பறித்துக் கொண்டிருக்கும் டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுக்களிடமிருந்து தப்பிக்க சில எளிய வழிகள்.
டெங்கு கொசுக்களிடமிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டுமா?

இந்தியா முழுவதிலும் பலரது உயிரை பறித்துக் கொண்டிருக்கும் டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுக்களிடமிருந்து தப்பிக்க சில எளிய வழிகள்.

வேப்ப எண்ணெய்:

வீட்டின் அனைத்து மூலைகளிலும் வேப்ப எண்ணெய்யில் நனைத்த பஞ்சு அல்லது ஊரவைத்த துணியையோ வைப்பது கொசு வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும். 

துளசி இலை:

சிறிது நீரில் துளசி இலையை நன்கு கொதிக்க வைத்து தினமும் பருகிவந்தால் அது உடலின் நோய் எதிர்ப்பை அதிகரித்து டெங்கு போன்ற நோய்களில் இருந்து நம்மைக் காக்கும்.  

பூண்டு பல்:

ஜன்னல் மற்றும் வீட்டின் பிற திறந்த வெளி இடங்களில் பூண்டு பல்லை வைப்பது கொசுக்களை வீட்டைவிட்டு விரட்டுவதற்கான சிறந்த வழி.

கற்பூரம்:

கொசுக்கள் அதிகமாக இருக்கும் அறையில் கற்பூரத்தை ஏற்றி வைத்து அனைத்துக் கதவுகளையும் ஒரு 20 நிமிடம் சாத்தி வைத்தால் போதும் அது உள்ளிருக்கும் அனைத்துக் கொசுக்களையும் ஒழித்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com