உடல்நலம் காக்கும் ஹோமியோபதி

இன்றைய மருத்துவ சிந்தனை (16.01.2017) விளா மரம்

விளாம் பிசினை மஞ்சள் சேர்த்து ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் வாய்ப் புண் , வெள்ளைப்படுதல் குணமாகும்.

16-01-2017

தற்கொலை எண்ணத்தை தடுக்க முடியுமா?

நகரம் ஒரு சூதாட்டப் பலகையைப் போல சுற்றிக் கொண்டே இருக்கிறது

16-01-2017

தீராத தோல் நோய்களுக்குத் தீர்வு

உள்ளுறுப்புகள் புற பாதிப்புகளால் தாக்கப்படாமல் காக்கும் கேடயமே தோல்

09-01-2017

மூக்கிலிருந்து ரத்தப்பெருக்கு (Epistaxis)

எந்த வயதினர் என்றாலும் எதிர்பாராத விதமாக மூக்கிலிருந்து ரத்தம் கொட்டும் போது அதிர்ச்சியடைவார்கள்

02-01-2017

தாம்பத்தியம் மட்டும் தானா வாழ்க்கை?

சாந்தி மிகுந்த மனவேதனையுடன் என் முன் அமர்ந்திருந்தார். அவரது கணவர் கல்லூரிப்

26-12-2016

40. இனிய பயணத்திற்கு இனிய மருந்துகள்

காலகாலமாய் கால்நடையாகவே பயணம் செய்த மனிதன் விஞ்ஞான வளர்ச்சிகளின்

19-12-2016

39. அதி(க) வியர்வை பிரச்னைக்கு ஹோமியோபதி மருந்துகள்

தோலிலுள்ள வியர்வைச் சுரப்பிகள் (Sudoriferous Glands) வியர்வை திரவத்தை கசிந்து

12-12-2016

37. ரத்தசோகையும் ஹோமியோ மருந்துகளும்!

பெரும்பாலான இந்திய மக்களின் பிரதான நோய் ரத்தசோகை. வறுமை,

29-11-2016

36. ஐஸ்கிரீம் அவதிகள்! ஹோமியோபதி நிவாரணங்கள்!

குட்டிப்பாப்பா பரீதாவுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளைப் பிரியம். கண்ணால் பார்த்து விட்டால்

21-11-2016

35. குழந்தைகள் நலத்திற்கு ஹோமியோபதி

என்றொரு பழைய திரைப்படப் பாடல் உண்டு. ஆம். இல்லறத் தோட்டத்தில் அரும்பு மலரும்

14-11-2016

34.முகநோய்களில் கொடியது முகவாதம்

பழமுதிர்ச்சோலை என்ற பழரசக் கடையின் உரிமையாளர் தண்டபாணி.

07-11-2016

உடல் நலம் காக்கும் ஹோமியோபதி

ஜெர்மன் மருத்துவர் Dr.சாமுவேல் ஃபிரடெரிக் ஹானிமன் M.D., அவர்களால் 1796-ல் கண்டுபிடிக்கப்பட்டு, இன்று உலகெங்கும் பரவி, கோடானுகோடி நோயுற்ற மனிதர்களுக்கு நலமளித்துக் கொண்டிருக்கிறது. உலக நல நிறுவனமும், உலகின் பெரும்பாலான நாடுகளின் அரசுகளும் ஹோமியோபதியை அங்கீகரித்துள்ளன. இன்று நூற்றுக்கணக்கான மருத்துவக் கல்லூரிகளும், ஆராய்ச்சி நிலையங்களும், மருந்துத் தொழிற்சாலைகளும், பல்லாயிரம் மருத்துவமனைகளும் உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் ஹோமியோபதி மருத்துவர்கள் உள்ளனர்.

ஹோமியோபதி என்பது அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகள், அடிப்படைக் கோட்பாடுகள் கொண்ட ‘ஆற்றல் மருத்துவம் [Energy Medicine]’. பொது நோய்கள், நவீனகால தொற்றுநோய்கள், தொற்றாநோய்கள், வாழ்வியல் மாற்ற நோய்கள் [Lifestyle Disorders], மனநோய்கள் போன்றவற்றுக்கு எவ்வாறு ஹோமியோபதி மருத்துவம் சிறப்பான பலனளிக்கிறது என்பதை இப்பகுதியில் வரும் கட்டுரைகள் வாயிலாக அறிந்து பயன் பெறலாம்.

டாக்டர் வெங்கடாசலம்

டாக்டர் வெங்கடாசலம்

டாக்டர் எஸ்.வெங்கடாசலம், தமிழகம் நன்கறிந்த மாற்று மருத்துவ நிபுணர். ஹோமியோபதி உள்ளிட்ட மாற்று மருத்துவங்களின் சிறப்புகளை மக்கள் அறியும்வண்ணம் இடைவிடா இலவச சிகிச்சை முகாம்கள், கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் எனக் களப்பணிகள் ஆற்றிவருபவர். சுமார் 40-க்கும் மேலான ஹோமியோபதி, பாச் மலர் மருத்துவம் & மாற்று மருத்துவ நூல்களின் ஆசிரியர். ‘மாற்று மருத்துவம்’ என்ற இருமாத இதழை 13 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்திய இயற்கை மருத்துவக் கவுன்சில் [பாண்டிச்சேரி], மாற்று மருத்துவர்கள் மன்றம் ஆகிய அமைப்புகளின் மாநிலச் செயலாளரான இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹோமியோபதி மருத்துவம் செய்து வருகின்றார். டாக்டர் எஸ்.வெங்கடாசலம் அவர்களைத் தொடர்புகொள்ள - 94431 45700.