இந்தியா

பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் கட்சியின்  கர்நாடக மாநிலத் தலைவர் ஜி. பரமேஸ்வருக்கு துணை முதல்வராக  பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் வஜுபாய் வாலா.
கர்நாடக முதல்வராக 2ஆவது முறையாக பதவியேற்ற குமாரசாமி

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக ஹெச்.டி. குமாரசாமி பதவியேற்பது இது 2ஆவது முறையாகும்.

24-05-2018

விமானப் படை ஹெலிகாப்டர் விபத்து: பயணிகள் உயிர் தப்பினர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், நதா டாப்பில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

24-05-2018

ராஜஸ்தானில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மோடியின் புத்தகத்தை வழங்க முடிவு

ராஜஸ்தானில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறந்த நிர்வாகம் குறித்து பிரதமர் மோடி பேச்சுகளை தொகுத்து எழுதப்பட்ட புத்தகத்தை வழங்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

24-05-2018

மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் (69) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

24-05-2018

முன்னாள் மத்திய அமைச்சரின் மகன் மாரடைப்பால் மரணம்

முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவின் மகன் வைஷ்ணவ் தேவ் (21) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

24-05-2018

பிரஸ் கவுன்சில் தலைவராக நீதிபதி சி.கே.பிரசாத் மீண்டும் நியமனம்

இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக நீதிபதி சி.கே.பிரசாத் இரண்டாம் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். 

24-05-2018

ம.பி. பேரவை தேர்தல்: அனைத்து தொகுதிகளிலும் சமாஜவாதி போட்டி

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளிலும் தனித்து களமிறங்க உள்ளதாக சமாஜவாதி கட்சி அறிவித்துள்ளது.

24-05-2018

ஒடிஸா மாநிலத்தில் புதன்கிழமை கனமழை பெய்ததால் தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்.
ஒடிஸாவில் கனமழை: சாலை, ரயில் போக்குவரத்து பாதிப்பு

ஒடிஸா மாநிலத்தில் புதன்கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

24-05-2018

பணம் கேட்டு மிரட்டல்: உ.பி. பாஜக எம்எல்ஏக்கள் 6 பேர் புகார்

மர்ம நபர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் வந்ததாக உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏக்கள் 6 பேர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

24-05-2018

மோடி ஆட்சியின் 4-ஆவது ஆண்டு நிறைவு: துரோக தினமாக அனுசரிக்க காங்கிரஸ் முடிவு

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று சனிக்கிழமையுடன் (மே 26) 4 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை துரோக தினமாக அனுசரிக்க இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

24-05-2018

தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கான புதிய கட்டணம்:  டிராய் விதிகள் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கான புதிய கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாக டிராய் கொண்டு வந்துள்ள விதிகள் செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

23-05-2018

சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்களுடன் கமல் சந்திப்பு 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை பெங்களூருவில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் புதனன்று சந்தித்துப்  பேசினார்.

23-05-2018

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை