இந்தியா

ராஜஸ்தானில் விவசாயி தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம், ஜலாவர் மாவட்டத்தில் கடன் தொல்லை காரணமாக 65 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

25-06-2017

நாடு முழுவதும் 100 ஜிஎஸ்டி விழிப்புணர்வு மையங்கள்: இந்திய வர்த்தக சம்மேளனம் முடிவு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்து வர்த்தகர்களுக்கு விளக்கமளிப்பதற்காக, நாடு முழுவதும் 100 விழிப்புணர்வு மையங்களை அமைக்க அகில இந்திய வர்த்தக சம்மேளனம் (சிஏஐடி) முடிவு செய்துள்ளது.

25-06-2017

ஸ்ரீநகர்: யாசின் மாலிக் கைது

ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் முகமது யாசின் மாலிக் ஸ்ரீநகரில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

25-06-2017

பாஜக கூட்டணியில் நிதீஷ் இணைய வேண்டும்: பாஸ்வான் வலியுறுத்தல்

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆதரவு அளித்திருப்பதை மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பாராட்டியுள்ளார்.

25-06-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை