அதிமுக எம்.எல்.ஏ-கள் கூட்டம் தற்காலிகமாக தள்ளிவைப்பு.:  இரவு 10 மணிக்கு அல்லது நாளை காலை நடைபெறலாம் என தகவல்

இன்று மாலை அதிமுக தலைமையகத்தில் நடக்க இருந்த அதிமுக எம்..எல்.ஏ.க்கள் கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் நடக்கவில்லை.
அதிமுக எம்.எல்.ஏ-கள் கூட்டம் தற்காலிகமாக தள்ளிவைப்பு.:  இரவு 10 மணிக்கு அல்லது நாளை காலை நடைபெறலாம் என தகவல்

சென்னை
இன்று மாலை அதிமுக தலைமையகத்தில் நடக்க இருந்த அதிமுக எம்..எல்.ஏ.க்கள் கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் நடக்கவில்லை.

இதையடுத்து இன்று இரவு 10 மணிக்கு அல்லது நாளை காலை நடைபெறலாம் என அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் தகவல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com