புதுதில்லி: 83-வது பிறந்தநாளை கொண்டாடும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், டாக்டர். மன்மோகன் சிங் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட காலம், நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.