திரைப்பட ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன், உடல்நலக்குறைவினால் சென்னையில் இன்று காலமானார்..கடல்மீன்கள், சட்டம் என் கையில், மீண்டும் கோகிலா, கல்யாணராமன், பாளையத்தம்மன் முதலான படங்களுக்கு என்.கே.விஸ்வநாதன் ஒளிபதிவு செய்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்