மதுரையில் கனமழை காரணமாக விமான நிலையத்தின் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது

மதுரையில் பெய்துவரும் கனமழையால் மதுரை விமான நிலைய சுற்றுச்சுவர் 50 அடி நீளம் இடிந்து விழுந்தது.

மதுரை:  மதுரையில் பெய்துவரும் கனமழையால் மதுரை விமான நிலைய சுற்றுச்சுவர் 50 அடி நீளம் இடிந்து விழுந்தது.

இதையடுத்து மத்திய தொழிற் பாதுகாப்புப்படை, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். யாருக்கும் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com