சென்னை ராயபுரத்தில் உள்ள குக்கர் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை ராயபுரத்தில் உள்ள குக்கர் கடையில் தேர்தல் பார்வையாளர்களுடன் இணைந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை ராயபுரத்தில் உள்ள குக்கர் கடையில் தேர்தல் பார்வையாளர்களுடன் இணைந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

அதிமுக அம்மா அணி சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிடும் டி.டி.வி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ராயபுரத்தில் உள்ள குக்கர் கடையில் வாக்காளர்களுக்கு 

டோக்கன் வழங்கப்படுவதாக  புகார் கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை ராயபுரத்தில் உள்ள குக்கர் கடையில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். அதிகளவில் குக்கர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் சோதனை நடைபெறுவதாகவும் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com