ஒக்கி புயல் பாதிப்பு: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் 

ஒக்கி புயல் பாதிப்பு: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் 

ஒக்கி புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடக்கிறது. 

ஒக்கி புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடக்கிறது. 

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் அரசுதுறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு, தமிழக அரசு இன்று அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com