ஜல்லிக்கட்டு எதிரொலியாக 19 ரயில்கள் சேவை ரத்து: தெற்கு ரயில்வே

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக இன்று 19 ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு எதிரொலியாக 19 ரயில்கள் சேவை ரத்து: தெற்கு ரயில்வே

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக இன்று 19 ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ரயில் வண்டி எண்: 16130, தூத்துக்குடி - மணியாச்சி - சென்னை எழும்பூர் செல்லும் குருவாயூர் இணைப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் வண்டி எண்: 56723/56722, மதுரை - ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில் ரத்து.
ரயில் வண்டி எண்: 56731/56734, மதுரை - செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில் ரத்து
ரயில் வண்டி எண்: 56707, திங்குக்கள் - மதுரை பயணிகள் ரயில் ரத்து
ரயில் வண்டி எண்: 56724/56721, ராமேஸ்வரம் - மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில்ககள் ரத்து.
ரயில் வண்டி எண்: 76830, காரைக்குடி - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் ரத்து
ரயில் வண்டி எண்: 56829, திருச்சிராப்பள்ளி - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் ரத்து
ரயில் வண்டி எண்: 76838/76840, விருதுநகர் - காரைக்குடி - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் ரத்து
ரயில் வண்டி எண்: 56513, காரைக்கால் - பெங்களூரு பயணிகள் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் வண்டி எண்: 16105, சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் விரைவு ரயில்
ரயில் வண்டி எண்: 12633, சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி
ரயில் வண்டி எண்: 22661, சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம்
ரயில் வண்டி: 12693, சென்னை எழும்பூர் - தூத்துக்குடி
ரயில் வண்: 16723, சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம்
ரயில் வண்டி: 12661, சென்னை எழும்பூர் - செங்கோட்டை
ரயில் வண்டி: 12637,  சென்னை எழும்பூர் - மதுரை விரைவு ரயில்
ரயில் வண்டி எண்:16101 , சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம்
ரயில் வண்டி எண்:22623, சென்னை எழும்பூர் - மதுரை மஹால்
ரயில் வண்டி எண்:12694, தூத்துக்குடி - சென்னை எழும்பூர்
ரயில் வண்டி எண்:16106, திருச்செந்தூர் - சென்னை எழும்பூர்
ரயில் வண்டி எண்:22662, ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர்
ரயில் வண்டி எண்:16102 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர்
ரயில் வண்டி எண்:12662, செங்கோட்டை - சென்னை எழும்பூர்
ரயில் வண்டி எண்:12634, கன்னியாகுமரி - சென்னை எழும்பூர்
ரயில் வண்டி எண்:16724, திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர்
ரயில் வண்டி எண்:12632, நெல்லை - சென்னை எழும்பூர்
ரயில் வண்டி எண்:16182, மானாமதுரை - சென்னை எழும்பூர்
ரயில் வண்டி எண்:12690, நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல்
மேற்கண்ட ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com