ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீராகுமாருக்கு மாயாவதி ஆதரவு

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீரா குமார் நிறுத்தப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீரா குமார் நிறுத்தப்பட்டுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீராகுமாருக்கு மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி மீராகுமாருக்கு வாக்களிக்கும் என மாயாவதி அறிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com