க.திருநாவுக்கரசு எழுதிய திமுக வரலாறு குறித்த நூலை வெளியிட்டார் மு.கஸ்டாலின்

க. திருநாவுக்கரசு எழுதிய திமுக வரலாறு குறித்த நூலை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.   

சென்னை: க. திருநாவுக்கரசு எழுதிய திமுக வரலாறு குறித்த நூலை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.  

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்த நூல் வெளியிட்டுவிழாவில் திமுகவினர் பலரும்கலந்து கொண்டனர். டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இந்நூலைப் பெற்றுக்கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com