கருணாநிதியை சந்தித்தார் திருநாவுக்கரசர் 

திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் கருணாநிதியின் நலம் விசாரித்ததாக தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com