மத்திய அமைச்சரவை கூட்டம் வரும் 17-ம் தேதி கூடுகிறது

நாடாளுமன்ற விவகாரத்துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் வரும் 17-ம் தேதி கூடுகிறது.

புதுதில்லி:  நாடாளுமன்ற விவகாரத்துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் வரும் 17-ம் தேதி கூடுகிறது.

இக்கூட்டத்தில்  குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி, எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com