சென்னை தனியார் உணவு விடுதியில் தீ விபத்து 

சென்னை தியாகராய நகர் பாண்டிபஜார் பகுதியில் தனியார் உணவு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது

சென்னை தியாகராய நகர் பாண்டிபஜார் பகுதியில் தனியார் உணவு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து தகவல் ஏதும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com