மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 8,554 கன அடியில் இருந்து 5,799 கன அடியாக குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 8,554 கன அடியிலிருந்து 5,799 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 8,554 கன அடியில் இருந்து 5,799 கன அடியாக குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 8,554 கன அடியிலிருந்து 5,799 கன அடியாக குறைந்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி அணையின் நீர்மட்டம்: 96.05 அடியாகவும் அணையில் நீர் இருப்பு 59,840 டிஎம்சி அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com