பங்குச்சந்தை: சென்செக்ஸ் 56 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 56 புள்ளிகள் உயர்ந்து
பங்குச்சந்தை: சென்செக்ஸ் 56 புள்ளிகள் உயர்வு

மும்பை:  மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 56 புள்ளிகள் உயர்ந்து  32,242, புள்ளிகளாக இருந்தது. அதேபோல் தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 7 புள்ளிகள் உயர்ந்து 10,087 புள்ளிகளாக இருந்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com