மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.23ல் அனைத்துக் கட்சி கூட்டம்

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பி.23-இல் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக சார்பில்
மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.23ல் அனைத்துக் கட்சி கூட்டம்

சென்னை: திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பி.23-இல் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டம், வரும் 23-ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்திற்கு அதிமுக, பாஜக கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த ஸ்டாலின், காவிரி விவகாரம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான இந்த கூட்டத்தில் அவர்கள் கலந்துகொண்டால் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com