பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழில் பொங்கல் வாழ்த்து!

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழில் பொங்கல் வாழ்த்து!

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கு எனது மகிழ்ச்சியான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். இந்த வருட பொங்கல் திருவிழா அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com