ஹார்வர்டு பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைய, கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதியுதவி

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதி வழங்கினார்
ஹார்வர்டு பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைய, கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதியுதவி

சென்னை:  ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதி வழங்கினார்

சென்னை புத்தக காட்சியில் தனது புத்தகங்கள் விற்பனை மூலம் கிடைத்த தொகையை ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு வைரமுத்து வழங்கியுள்ளார். 

விழாவில் பேசிய அவர் சீன மொழிக்கு இணையாக இருக்கும் மொழிதான் தமிழ் மொழி. இந்தியாவின் சரிபாதி பண்பாடு தமிழ் பண்பாடு. ஹார்வர்ட் தமிழ் இருக்கை தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் என நம்புகிறேன் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com