முதல்வர் பழனிசாமி வீட்டின் அருகே உள்ள நீதிபதி வைத்தியநாதன் வீட்டில் தீ விபத்து

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் கே.பழனிசாமி வீட்டின் அருகே உள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com