தற்போதைய செய்திகள்

3-ஆவது ஒருநாள்: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

3-ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

17-12-2017

ஒக்கி புயல் பாதிப்பு: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் 

ஒக்கி புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடக்கிறது. 

17-12-2017

ஆஷஸ் டெஸ்ட்: ஸ்மித் அபாரம், ஆஸ்திரேலியா 259 ரன்கள் முன்னிலையுடன் டிக்ளேர்

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 259 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

17-12-2017

தில்லியில் பனிமூட்டம்: ரயில், விமான சேவையில் பாதிப்பு 

வட மாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். 

17-12-2017

டிராஃபிக்கில் சிக்கிய விதர்பா அணி: ரஞ்சி கோப்பை அரையிறுதி தாமதம்

ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டி தாமதமாகத் தொடங்கியது.

17-12-2017

மத்திய அரசை கண்டு முதல்வர் அச்சம் கொள்வதால்தான் ஆளுநர் அதிகாரத்தை மீறி செயல்படுகிறார்: ப.சிதம்பரம்

அரசு நிர்வாகத்தின் உண்மையான தலைவர் முதல்வர்தான், ஆளுநர் பதவி என்பது பெயரளவுக்கு மட்டுமே என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

17-12-2017

சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்த்ரன் போலீசார் வழக்குப்பதிவு 

பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர்

17-12-2017

Banwarilal
தமிழகத்தில் ஆய்வு நடத்த ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது: ஆளுநர் மாளிகை அறிக்கை

தமிழகத்தில் ஆய்வு நடத்த ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது என  ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

17-12-2017

நாகையில் கடல் சீற்றம்: 2-வது நாளாக வேதாரண்யம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகையில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தினால் 2-வது நாளாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

17-12-2017

சிலி நாட்டில் நிலச்சரிவு: 3 பேர் பலி - 15 பேரை காணவில்லை

சிலி நாட்டில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 

17-12-2017

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ரெளடி செந்தில் வீட்டருகே சனிக்கிழமை ஆய்வு செய்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.
அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய ரெளடிகள் பட்டியல்: புதுவை ஆளுநர் உத்தரவு

அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய ரெளடிகளின் பட்டியலை தயாரிக்க புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்.

17-12-2017

கடற்படை விமானங்களின் எண்ணிக்கையை 10 ஆண்டுகளில் 500 ஆக உயர்த்த திட்டம்: சுனில் லான்பா

இந்திய கடற்படை விமானங்களின் எண்ணிக்கையை அடுத்த 10 ஆண்டுகளில் 500-ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்படை தலைமைத் தளபதி சுனில் லான்பா தெரிவித்தார்.

17-12-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை