தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 23 ஆம் ஆண்டு விழாவின் பொருட்டு, திராவிடர் திருநாள் பண்பாட்டுத் திருவிழாவாக, தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா கொண்டாடப் படுகிறது,
இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7
நாள்: ஜனவரி 15, 16
நேரம்: மாலை 4 மணி முதல்