ஆடிப்பூர மஹோத்சவம்

திருக்கயிலாய பரம்பரைத்...........

திருக்கயிலாய பரம்பரைத் தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்தில் ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பாளுக்கு ஆடிப்பூர மஹோத்சவம் ஜுலை 17 கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.  

முக்கியமான திருவிழா நாள்கள்: ஜுலை 23 -  ஆடி அமாவாசை , அன்னவாகனம், காவிரியில் தீர்த்தவாரி,  இரவு தென்கயிலாயக் காட்சி.  ஜுலை 25 - திருத்தேர்,  ஜுலை  26 -  ஆடிப்பூரம்,  காவிரியில் தீர்த்தவாரி இரவு சப்தாவரணம்.  ஜுலை  27- பிராயச்சித்தாபிஷேகம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com