தை மாதத்தில் பொங்கல் மட்டுமில்லீங்க, இன்னும் வேறென்ன சிறப்புகள் இருக்கு? 

தை மாதம் என்றால் பொங்கல் மட்டும் தான் சிறப்பா என்ன? இன்னும் வேறென்ன சிறப்புகள் இருக்கின்றது என்பதைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்.
தை மாதத்தில் பொங்கல் மட்டுமில்லீங்க, இன்னும் வேறென்ன சிறப்புகள் இருக்கு? 

தை மாதம் என்றால் பொங்கல் மட்டும் தான் சிறப்பா என்ன? இன்னும் வேறென்ன சிறப்புகள் இருக்கின்றது என்பதைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

 தை மாத விரதாதி தினங்கள்

தை - 1 = 14.01.2018 = உத்திராயண புண்யகாலம், கரிநாள், பொங்கல் பண்டிகை, க்ருஷ்ணபக்ஷ மஹாப்ரதோஷம்

 தை - 2 = 15.01.2018 = மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம், மாஸ சிவராத்திரி, கரிநாள்

 தை - 3 = 16.01.2018 = தை மாஸ ஸர்வ அமாவாஸ்யை, காணும் பொங்கல், கனு, கரிநாள்

 தை - 5 = 18.01.2018 = சந்திர தர்சனம், ச்ரவண விரதம்

 தை - 7 = 20.01.2018 = சுக்ல பக்ஷ சதுர்த்தி, அப்பூதி அடிகளார் குருபூஜை

 தை - 8 = 21.01.2018 = சதுர்த்தி விரதம்

 தை - 9 = 22.01.2018 = சுக்ல பக்ஷ ஷஷ்டி

 தை - 10 = 23.01.2018 = ஷஷ்டி விரதம், கலிக்கம்பர் குருபூஜை, நமசிவாய தேசிகர் குருபூஜை

 தை - 11 = 24.01.2018 = ரத சப்தமி, கரிநாள்

 தை - 13 = 26.01.2018 = தை கிருத்திகை

 தை - 14 = 27.01.2018 = சுக்ல பக்ஷ ஏகாதசி

 தை - 15 = 28.01.2018 = கண்ணப்பர் குருபூஜை, சுக்லபக்ஷ வைஷ்ணவ ஏகாதசி

 தை - 16 = 29.01.2018 = சுக்லபக்ஷ மஹாப்பிரதோஷம், அரிவட்டார் குருபூஜை

 தை - 17 = 30.01.2018 = பௌர்ணமி, கரிநாள்

 தை - 18= 31.01.2018 = தைப்பூசம், வடலூர் ஜோதி தரிசனம், சந்திர கிரஹணம் ( மாலை மணி 5.18 முதல் இரவு 8.41 வரை)

 வாஸ்து நாள்

தை - 12 = 25.01.2018 = வாஸ்து புருஷன் நித்திரை விட்டெழுதல் ( நல்ல நேரம் காலை 10.06 முதல்
10.42 வரை

  - கணித்தவர் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com