ஆராய்ச்சிமணி

நிழற்குடையா? நினைவுச் சின்னமா?

சென்னை அம்பத்தூர் எம்.டி.எச் சாலையில் வர்தா புயலால் உருக்குலைந்துள்ள டன்லப் பேருந்து நிறுத்த நிழற்குடை.

23-01-2017

பேருந்து தேவை...

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் வசிக்கும் மக்கள் பாரிமுனைக்குச் செல்வதற்கு வசதியாக காலை 8.45 மணிக்கு மட்டும் இயக்கப்பட்டு வந்த தடம் எண் 52 மாநகர பேருந்து, தற்போது என்ன காரணத்தினாலோ நிறுத்தப்பட்டு விட்டது.

23-01-2017

நோயாளிகளுக்கு இடையூறு!

கே.கே. நகரில் உள்ள தொழிலாளர் நல மருத்துவமனை வளாகத்தில் மாலை நேரத்திலும், விடுமுறை நாள்களிலும் சிறுவர்கள் விளையாடுகின்றனர்.

23-01-2017

சான்றிதழ்களுக்கு அலைக்கழிப்பு!

ஆவடி பெருநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்து சில வாரங்களாகியும், தரப்படுவதில்லை. நகராட்சி ஊழியர்கள் அலைக்கழிக்கின்றனர்.

23-01-2017

சாதாரண பேருந்துகள் தேவை!

தி.ரு.வி.க. நகரில் இருந்து பாரிமுனை செல்லும் 8பி எனும் தடத்தில் சாதாரணப் பேருந்துகள் விரைவுப் பேருந்துகளாகவும், அண்ணா சதுக்கம்- தங்க சாலை வரை செல்லும் பேருந்துகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. 

23-01-2017

சிற்றுந்து தேவை!

ஜே.ஜே. நகர் மேற்கு(முகப்பேர்) பேருந்து நிலையத்தில் இருந்து அம்பத்தூர், ஆவடி பகுதிகளுக்கு செல்ல பேருந்துகள் இல்லை.

23-01-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை