அறிவுக்குள் அடங்காத ஆன்மீகம்,
பிண்டத்துக்குள் அடங்காத பிரம்மாண்டம்,
முன்னுரை இல்லா முதுமொழி,
செல்வம் கொழிக்கும் சென்னாடு,
பெருமைக்கே பெருமை தந்த தமிழ்,
தமிழரின் பாரம்பரியமாம் ஏறு தழுவுதல்,
ஏறு தழுவுதல் நம் பண்பாடு,
ஏறு தழுவுதல் நம் உரிமை,
மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டை,
நாமும் மல்லுக்கட்டி விளையாடுவோம்.
நம் உரிமை நம் கலாச்சாரம்.