இன்றைய தாலாட்டு: சசி எழில்மணி

சீராட்ட யாருமில்லை
சோறூட்ட உறவுமில்லை
விளையாட நட்பில்லை
சொந்தபந்தம் ஏதுமில்லை
இருப்பர் கொடுக்க மனம் இல்லை
அழுகின்ற பிள்ளைக்கு
ஆருதல் அளிக்குமோ 
நான் பாடும் 
இன்றைய தாலாட்டு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com