கல்லறைப் பூவின் கண்ணீர் துளி: அ.வேளாங்கண்ணி

பூ பூக்கும் போதுஅதன் முடிவு எங்கென்பதுஅதற்குத் தெரியாதுதன்னைப்போல தூய்மையாய் உள்ளவர்தோள் சேர்வோமா..பூவெனத்தெரிந்தும் மிதித்துச் செல்வோர்மேல் சேர்வோமா..நேர்மையானவருக்கு மாலையானால்அவரால் பூவின் வாசம் பண்மடங்காகும்நம்பிக்கைத்துரோகிக்கு மாலையானால்தன் வாசம் இழந்து சுவாசம் இழந்து தவிக்கும் பூபிறக்கும் எல்லாப் பூவும் இறக்கும்ஆனால் சில மட்டுமே கல்லறை அடையும்கல்லறையில் ஊழல்வாதியெனில் வருந்தி இருக்கும் பூஆனால் கல்லறையில் நல்லறம் செய்தவர் எனில்அவருக்காய் முடிந்தமட்டும் கண்ணீர் சிந்தும்..தான் பிறந்த பயனை அடைந்ததாய் மகிழ்ச்சி கொள்ளும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com