மறு ஜென்மம்: கு.அருணாசலம்

செழிப்பான மழையும்
செழிப்பான பூமியும்

செம்மையான மனிதர்களும்
செம்மையான ஆட்சியும்

செறிவான சுற்றமும்
செறிவான சூழலும்

சேர்ந்தே கிடைக்கணும்
சேர்கிறேன் மறுஜென்மம்!                                                  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com