விடுதலை : ரீகன். ஜெ

பெரிய விடுமுறை வந்தது
பெற்றுவிட்டோம் விடுதலை

மக்கு மடசாம்பிராணி 
எருமைமாடு என்று நம்மை
இழிவு செய்த வாத்தியார்

ஏழு வாரம் முடியும் மட்டும்
ஏங்கி நிற்க வேண்டுமே

விடுதலை விடுதலை விடுதலை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com